-
சசிகலா, தினகரன் இல்லாமல் அ.தி.மு.க.வால் ஆட்சியமைக்க முடியாது
-
பெரியார் பல்கலைக்கழக தேர்வுகள் தாமதம் - மாணவர்கள் பாதிப்பு
-
உக்ரைனில் முக்கிய பாலங்களை தகர்த்த ரஷ்யப் படைகள் - அதிபர் செலன்ஸ்கி ஆவேசம்
-
இலங்கையில் வன்முறை மற்றும் போராட்டங்கள் தொடர்ந்து நீடிப்பதால் மீண்டும் ஊரடங்கு நடைமுறை.
-
அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வு பட்டியல் தயார் என வெளியான தகவல் வதந்தி அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
-
அசானி புயலால் நாளை இரவு வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாயப்பு என தகவல்
-
இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து புத்த குரு ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டு உயிரிழப்பு
-
இலங்கை முழுவதும் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு
-
வீடுகள் இடிப்பதை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம்
-
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் மதுரை ஆதினத்துக்கு பாதுகாப்புக் கோரி காவல் ஆணையரிடம் மனு
-
ராமேஸ்வரத்தில் இருப்புப்பாதையில் இருசக்கர் ஊர்தியை எரித்த மர்மநபர்
-
அறங்தாங்கி அருகே உணவகத்தில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட 14 பேருக்கு உடல்நலக்குறைவு
-
சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு
-
இலங்கைக்கு 123 கோடி ரூபாயில் தமிழக அரசு சார்பில் மருந்துப் பொருட் கள் அனுப்பி வைக்கப்படும்
-
சென்னை நிஸான் ஆலையில் டாட்சன் மகிழுந்தின் உற்பத்தி நிறுத்தப் படுவதால் பலர் வேலையிழக்கும் ஆபத்து
-
தீ விபத்து ஏற்பட்ட ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 65 கோடி ரூபாயில் புதிய கட்டடம்
-
சென்னை ஐஐடியில் மேலும் 26 பேருக்கு கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 171 ஆக உயர்வு
-
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது- 32 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
-
விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முதலமைச்சர் ஸ்டாலின் வருகை
-
அரசுக்கு தகவல் தெரிவிக்கமால் தஞ்சையில் தேர்திருவிழா நடத்தபட்டதாக அமைச்சர் சேகர் பாபு தகவல்
-
திருப்பூரில் கிணற்றில் குதித்து 10 ஆம் வகுப்பு மாணவியுடன் இளைஞர் தற்கொலை
-
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நிறைவு பெற்றதாக நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையம் அறிவிப்பு
-
ரஷ்யாவில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு - உதவிடக் கோரி இந்திய நிறுவனங்களுக்கு கடிதம்
-
பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை விதித்ததால் இந்தியாவில் எண்ணெய் விலை உயர வாய்ப்பு
-
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் திருவிழா - திருநங்கைகள் தாலி அறுத்து ஒப்பாரி
-
இலங்கையில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு ஐ.நா கண்டனம்- அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் எதிர்ப்பு
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் விரைவில் இணைகிறது உக்ரைன்- தூதரிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு
-
டெல்லியில் 3 வது நாளாக சோனியா காந்தியுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த கிஷோர் ஆலோசனை
-
குடிபோதையில் 2 வயது குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை
-
இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் - தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோரிக்கை
-
இலங்கையில் உச்சத்தை தொடும் விலைவாசி உயர்வு- ஒரு லிட்டர் பெட்ரோல் 338 ரூபாயக்கு விற்பனை
-
ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் மாற்றம் செய்ய நடுவண் அரசு முடிவு
-
போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த இலங்கை அரசு முடிவெடுத்துள்ளதால் பதற்றம்
-
உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கினால் கணிக்க முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும்
-
கிடப்பில் போடப்பட்டுள்ள தொடர்வண்டித் திட்டங்கள் - பா.ம.க.வினர் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்
-
ரஷ்யாவுடனான போரில் மூன்றாயிரம் உக்ரைன் வீரர்களை கொல்லப்பட்டுள்ள தாக அதிபர் செலன்ஸ்கி வேதனை
-
குஜராத் தேசிய சட்டப்பல்கலைக்கழக மாணவர்கள் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
-
காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டும் தனியார் மரு த்துவமனைகள் மீது நடவடிக்கை
-
பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப தானி கட்டண உயர்வை அறிவிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணை
-
சிறுவனை தும்பிக்கையால் சுற்றி வளைத்த யானை - கண் இமைக்கும் நேரத்தில் சிறுவன் பத்திரமாக மீட்பு
-
பிணை வேண்டுமென்றால் 1 கோடி ரூபாய் செலுத்துமாறு தமிழக மீனவர்களிடம் நீதிமன்றம் கேட்டதால் அதிர்ச்சி
-
மருத்துவப் படிப்பில் ஒரே நாடு ஓரே தகுதி என்ற நடுவண் அரசின் வாதத்தை நிராகரித்தது சென்னைஉயர்நீதிமன்றம்
-
தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று எதுவும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்
-
உலகில் மிக உயரமான சேலம் ஆத்தூர் முருகன் சிலைக்கு நடைபெற்ற குடமுழக்கில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
-
இலங்கையில் போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என ஐ.நா. பாதுகாப்பு அவை எச்சரிக்கை
-
உள்ளாட்சி அமைப்புகளை பலப்படுத்த சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாது - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்