அனுஷ்காவின் அழகு ரகசியங்கள் (Anushka’s Beauty secrets)

நடிகைகளுள் நல்ல உயரமான மற்றும் சிக்கென்று  (Anushka’s Beauty secrets) இருக்கும் நடிகை என்றால் அது அனுஷ்கா ஷெட்டி தான். 39 வயதை எட்டிய அனுஷ்கா இன்னும் அழகான உடலமைப்பு மற்றும் தோற்றத்தில் காட்சியளிப்பதன் ரகசியம்,காரணம்  என்னவென்று தெரிந்து கொள்வோம்.

அனுஷ்கா ஷெட்டியின் அழகு ரகசியங்கள் (Anushka’s Beauty secrets)

இவரின் அழகு ரகசியங்களுள் (Anushka’s Beauty secrets) மிக முக்கியமானவற்றில் ஒன்று தண்ணீர். இவர் தினமும் போதுமான அளவு தண்ணீரை தவறாமல் குடிகிற்றார் . குறிப்பாக ஒரு நாளைக்கு 6 லிட்டர் தண்ணீர் வரை அனுஷ்கா அருந்துகிறார்.

அனுஷ்கா எப்போதும் இயற்கை வழியை நம்புகிறார். அழகைப் பராமரிக்க காஸ்மெடிக்ஸ் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு பதிலாக, நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்கிறார்.

Anushka's Beauty secrets,Anushka's beauty,annaimadi.com,beauty secrets,natrural beauty,natural  and healthy foods,அன்னைமடி,இயற்கை அழகு குறிப்புகள்,அனுஷ்காவின் அல்லகிற்கு காரணம்food

அதில் இவரது அழகு ரகசியங்களுள் முக்கியமான ஒன்று காலை உணவாக பிரட் மற்றும் தேன் எடுப்பது.

மேலும் தேன் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. பொதுவாக இதை சருமத்தில் அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தில் மாயங்கள் நிகழும். அதிலும் இதை உட்கொண்டால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

அனுஷ்கா ஷெட்டி அழகான ஸ்லீவ்லெஸ் உடைகளை பல நேரங்களில் அணிந்து அசத்தியுள்ளார். இவர் தனது முழங்கை மற்றும் முழங்கால் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கருமையைப் போக்க எலுமிச்சை சாற்றினை, கடலை மாவுடன் சேர்த்து கலந்து பயன்படுத்துகிறார்.

இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியத்தையும் அதிகரிப்பதாக கூறுகிறார்.

அழகான கூந்தலின் ரகசியம்

அழகு என்று வரும் போது அதில் சருமம் மட்டுமின்றி, கூந்தலும் அடங்கும்.

அனுஷ்கா ஷெட்டி தனது தலைமுடி அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு (Anushka’s Beauty secrets), தனது தலைமுடிக்கு எண்ணெயை பயன்படுத்தி வருகிறார்.

Anushka's Beauty secrets,Anushka's beauty,annaimadi.com,beauty secrets,natrural beauty,natural  and healthy foods,அன்னைமடி,இயற்கை அழகு குறிப்புகள்,அனுஷ்காவின் அல்லகிற்கு காரணம்food

அதுவும் ஒலிவ் ஆயில், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைத் தான் பயன்படுத்துகிறார்.இந்த எண்ணெய்கள் தலைமுடிக்கு நல்ல கண்டிஷனரிங் போல செயல்பட்டு, ஆரோக்கியமான அழகிய கூந்தலைக் கொடுக்கும்.

2005-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவ ர்பலஆண்டுகளை தாண்டியும் முன்னணி கதாநாயகர்களுடனும் இளம் நடிகர்கள் படங்களிலும் கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

அழகான காதலி, குண்டு பெண், வாள் வீசி சண்டையிடும் யுவராணி என்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார்.

Anushka's Beauty secrets,Anushka's beauty,annaimadi.com,beauty secrets,natrural beauty,natural  and healthy foods,அன்னைமடி,இயற்கை அழகு குறிப்புகள்,அனுஷ்காவின் அல்லகிற்கு காரணம்food

 மூத்த நடிகையான பிறகும் அழகால் வசீகரிக்கிறார்.

ஒருமுறை அனுஷ்காவிடம் அழகு என்று எதை கருதுகிறீர்கள்? என்று கேட்கப்பட்டதற்கு அவர் அளித்த பதில்

“அழகை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். சிலர் அழகு என்று ரசிக்கும் விஷயங்கள் மற்றவர்களுக்கு பிடிப்பது இல்லை. என்னை பொறுத்தவரை அழகு என்பது உடல் தோற்றத்தில் இல்லை.ஆரோக்கியத்திலும் ஆனந்தத்திலும்தான் இருக்கிறது.

 நமது உடலுக்கும் மனதுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். நிறைய பேர் அழகுக்காக உடலில் கிரீம் தடவுகிறார்கள்.

உடல் ஆரோக்கியமில்லாமல் இருந்து எவ்வளவு கிரீம் தடவினாலும் அழகு வந்து விடாது. எப்போதும் மனதை மகிழ்ச்சியாகவும் உடலை ஆரோக்கியத்துடனும் வைத்து இருப்பவர்களிடமே அழகு தங்கி இருக்கும்.

சிரிப்பும் அழகில் ஒரு பகுதி தான். கண்களும் அழகு தான். நான் ஒருவரை சந்திக்கும் போது முதலில் அவரது கண்களைத் தான் பார்ப்பேன். அவர் எப்படிப்பட்டவர் என்பதை கண்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

அன்னைமடி,ananimadi.com,natural beauty tips

எனக்கு என்னிடத்தில் பிடிக்காத விஷயங்கள் எதுவும் இல்லை. நான் அழகாக இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். அது எனது ஆரோக்கியத்தில் இருந்து வந்தது.

என்னை விட அழகான பெண்களை தினமும் பார்க்கிறேன். அவர்களுக்கு என்னை மாதிரி நடிகையாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் நடிகையானது அதிர்ஷ்டம். இந்த வாய்ப்பை தந்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.