இலியானாவின் அழகு (Beauty of Ileana D’Cruz)

இலியானா டி க்ரூஸ் தெலுங்குத் திரையுலகில்  திரிபுர சுந்தரியாக வலம் வருகிறார். அவரது ஒல்லி இடைக்கும், அவரது டான்ஸ் வேகத்திற்கும் (Beauty of Ileana D’Cruz) ஏராளமான தமிழ் ,தெலுங்கு ரசிகர்களைக் கொண்டுள்ளார்.

Beauty of Ileana ,annaimadi.com,beauty tips of Illeana, no dryskin, Moisturizes the skin

 

இங்கிலாந்து நடிகையான ஆட்ரி ஹெப்பர்ன்(audrey hepburn) அவருக்கு மிகவும் பிடித்த நடிகை. இலியானாவின் இடுப்பு மிக அழகு. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான  இலியானா சூட்டிங் இல்லாத நேரங்களில்  எளிமையாக இருக்க விரும்புகிறார்.

அதாவது  இயற்கையான அழகுடன் இருக்கவே விரும்புகிறார்.


இலியானாவின் ‘சிக்’ உடலுக்கும், அழகுக்கும் காரணம் (Beauty of Ileana D’Cruz)

Beauty of Ileana ,annaimadi.com,beauty tips of Illeana, no dryskin, Moisturizes the skin
அவரது அழகுக்கும், வெற்றிக்கும் காரணம் காஃபி (Coffee)  எனக் கூறுகிறார். அவருக்கு காஃபி என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாளைக்கு அதிக கோப்பை காஃபிகளை குடிக்கிறார். காஃபி சாப்பிடுவதால்  புத்துணர்ச்சியாகவும், பிரஷ்ஷாகவும் இருக்கும் என நம்புகிறார்.

அவர் உடல் அழகுக்கும் எப்போதும் சந்தோஷமாக இருப்பதற்கும் காஃபியே  காரணம் என்கிறார்.

சரும பராமரிப்பு (Beauty of Ileana D’Cruz)

அவர் உறங்குவதற்கு முன் எனது அலங்காரங்களை அகற்றி விடுகிறார். அதோடு எப்போதும் சருமத்தை  ஈரப்பதமாக வைத்திருக்க விரும்புகிறார்.

Beauty of Ileana ,annaimadi.com,beauty tips of Illeana, no dryskin, Moisturizes the skin

பெரும்பாலான பெண்கள் கழுத்தின் அழகைப்  ஈரப்பதத்துடன் வைத்திருப்தில்லை  என தோல் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதன் தாக்கமே ,அவர்கள் தமது 50 அல்லது 60 வயதுகளில் அவர்களுக்கு கழுத்துகளில் ஏற்படும் சுருக்கங்கள்.

எனவே உங்கள் முகம் மற்றும் கழுத்து இரண்டையும் ஈரப்பதமாக வைத்திருப்பது முக்கியம் என்கிறார் இலியானா.

சருமத்தில் குறைவாக மேக்கப்  செய்வது நல்லது  நினைக்கிறார். இதனால் சரும  சுவாசம் சரியாக நடக்கும் என்கிறார்.

இவர் தனது  கைப்பையில் அதிக மேக்கப் பொருட்களை வைத்திருப்பதில்ல. மிக  அத்தியாவசியமான   ஒரு உதடு மற்றும் கன்னத்திற்கான ஒரு சில பொருட்களை மட்டுமே எப்போதும் வைத்திருக்கிறார்.

Beauty of Ileana ,annaimadi.com,beauty tips of Illeana, no dryskin, Moisturizes the skin

முகத்தின் அழகில் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் விஷயங்களில் ஒன்று  கண்.கண் அழகு வெளிப்பட புருவம் அழகுடன் இருக்க வேண்டும். இலியானா தனது புருவ கண் இமை மயிர்களுக்கு  அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

இதற்கு அவர் ஊட்டம் கொடுக்கும் ஒரு வகை சாய கலவை பயன்படுத்துகிறார்.

இவையே இலியானாவின் பொலிவான அழகிற்கு காரணங்கள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published.