சமந்தாவின் அழகு டிப்ஸ் (Beauty tips of Samantha)

சமந்தா எந்த மேக்அப் , சரும அழகுப் பராமரிப்புகளையும் உபயோகப்படுத்தாமல் இருந்தாலும் அவர் மிகுந்த (Beauty tips of Samantha) அழகானவர். பளிச்சென இருக்கும்,முகம் தெளிவான சருமம் என அவர் அதை எப்படி பராமரிக்கிறார் என பெண்களே யோசிப்பார்கள்.

வறண்ட சருமத்தினருக்கு இந்த ஸ்டீமிங் நல்ல பலன் தரும்.

சூடான நீராவி முகத்தில் படுவதால்,முகத்தில்  உள்ள அழுக்குகள்,இறந்த செல்களை அகற்ற ,அதோடு முகத்தை வரட்சி அடையாமல் எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க ஸ்டீமிங் மிகவும் பயனுள்ளது.

வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை ,இப்படி சுடுநீரில் ஆவி பிடிப்பதைச் செய்தால் பளபளப்பான தெளிவான முகத்தைப் பெறலாம்.

Beauty tips of Samantha,steaming for dryskin,steaming beauty tips,Samantha's beauty tecnics,regular exercise,annaimadi.com

இதனால் உடனடியாக ஃபிரெஷான  சருமத்தைப் பெறுவீர்கள்.நீங்களும் இந்த டிப்ஸை செய்து பாருங்கள். பார்லர்களிலும் ஃபேஷியல் செய்யும்போது இறந்த செல்களை அகற்ற ஸ்டீமர் (steamer)பயன்படுத்துவதை பார்த்திருப்பீர்கள். இப்படியான  ஸ்டீமர் கருவிகள் வாங்கி பயன்படுத்தலாம்.

Beauty tips of Samantha,steaming for dryskin,steaming beauty tips,Samantha's beauty tecnics,regular exercise,annaimadi.com,steamer for glowing skin

Check Price

அல்லது வீட்டில் தண்ணீர் கொதிக்க வைத்து, போர்வை போர்த்தி முகத்தில் நேரடியாகப் படும்படி ஆவி பிடிக்கலாம்.

அதில் வாசனைக்கு லாவண்டர், ஆரஞ்சு எனஉங்கள்களுக்கு பிடித்த  வாசனை திரவியத்தில் சில துளிகள் சேர்க்கலாம்.

steaming for dryskin,steaming beauty tips,regular exercise,annaimadi.com

தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் நடிகை சமந்தா உடற்பயிற்சி செய்யும் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் சமந்தா. 
இந்த நிலையில் கொரோனா விடுமுறையை பயனுள்ளதாக கழித்த மிகச் சில நடிகைகளில் சமந்தாவும் ஒருவர்.

மொட்டைமாடியில் தோட்டம் அமைப்பது, உடற்பயிற்சி (Beauty tips of Samantha) செய்வது குறித்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தார்

 உங்கள் வலிமையான தசை மற்றும் மோசமான எதிரி உங்கள் மனம்

தான் என்றும் அதை நன்கு பயிற்றுவிக்கவும் என்றும் சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

steaming for dryskin,steaming beauty tips,Samantha's beauty tecnics,regular exercise,annaimadi.com

Leave a Reply

Your email address will not be published.