சமய சடங்குகளில் தர்பைபுல்லுக்கு ஏன் அதிக முக்கியத்துவம்(Dharbha)

தர்பாஸனத்தில் அமர்ந்து செய்யும் பூஜை மற்றும் ஜெபங்களுக்கு பலமடங்கு சக்தி உண்டு.தர்பைப் (Dharbha) பாயில் படுத்து உறங்கினால் உடல்சூடு தணியும்.

Read more

முருகப்பெருமானின் நோய் தீர்க்கும் அருமருந்து (Muruga’s healing elixir)

பழநி முருகனுக்கு பஞ்சாமிர்தத்தினால் அபிஷேகம் செய்யப்பட்டு, பிரசாதமாக வழங்கப்படுகிறது.பிரசாதமே பல நோய்களுக்கு அருமருந்தாகும் (Healing elixir)

Read more

குண்டலினி சக்தி என்பது என்ன? (What is Kundalini Shakti?)

குண்டலினிசக்தி(Kundalini Shakti) உடம்பின் அனைத்து பகுதிகளுக்கும் சக்திகளை கொடுத்து உடலில் உள்ள எல்லா இயக்கங்களையும் உணர்வுகளையும் சீராக்கிறது

Read more

ஸ்படிக லிங்க வழிபாட்டின் பலன்கள் எவை?(Crystal Lingam)

ஆயிரம் லிங்கத்தை வழிபட்டால் கிடைக்கும் புண்ணியமும் ஆசியும், ஒரு ஸ்படிகலிங்கத்தை (Crystal Lingam) வழிபடுவதால் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

Read more

வில்வ இலை ஏன் புனிதமானது? (Vilvam)

சிவலிங்கத்தில் இருந்து வெளியாகும் அதிர்வுகளை ஈர்த்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் வில்வ (Vilvam) இலைக்கு உண்டு. இதனால் தான் வில்வ இலை புனிதமானது.

Read more

வற்றாப்பளை கண்ணகியம்மாளின் சிறப்பு (Vattapalai)

வரலாற்று பிரசித்த பெற்ற கடல் நீரில் விளக்கெரியும் வற்றாப்பளை (Vattapalai) கண்ணகி அம்மன் கோவில் இருப்பது ஈழதேசத்தின் வற்றாப்பளை கிராமம் ஆகும்.

Read more

சித்தர்களின் பெருமை (Pride of the Siddhars)

கூடுவிட்டுகூடு பாய்வது, பறப்பது, ஜாலம், ஜோதிடம், மாந்திரீகம், சூட்சும ஞானம், ரசவாதக்கலை போன்றவை சித்தர்களுக்கு (Siddharthas) கைவந்த கலையாகும்

Read more

பழனியின் அதி அற்புத நவபாசாண சிலை (Navapasanam statue in Palani)

நவபாஷாண சிலை (Navapasanam statue) என்பது ஒன்பது வகையான விஷங்களை முறைப்படி சரியான விகிதத்தில் கலந்து சித்தர்களால் வடிவமைக்கப்பட்டதாகும்.

Read more

ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்ரீ காளஹஸ்தி (Sri kalahasti)

அன்புக்குச்சான்றான கண்ணப்பர் தொண்டாற்றி வீடுபேறு பெற்ற விழுமிய தலமான ஸ்ரீ காளஹஸ்தி (Sri kalahasti) சிறந்த ராகு, கேது க்ஷேத்ரம்’ ஆகும்.

Read more