சிலநாட்களில் சில நேரங்களில் செய்வதற்கு நிறைய அலுவல்கள் இருந்தும் எதுவுமே செய்ய பிடிக்காது.ஒரே சோர்வாக அலுப்பாக இருக்கும்.எழுந்து போய் இந்த தேநீரை போட்டு குடியுங்கள்.அப்புறம் பாருங்கள் உங்கள்
அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் பதார்த்தம் எள்ளுப்பாகு(Ellu paku). எள்ளை கொண்டு செய்யப்பட்டு உணவுகளான எள்ளு உருண்டை, எள்ளு சாதம், எள்ளுமா, போன்றவற்றில் எள்ளுபாகு முதன்மையானது. எள்ளு,உழுத்தம்மா,சீனி