நீண்ட ஆயுளைத் தரும் இஞ்சி, சுக்கு, கடுக்காய்

காலையில் இஞ்சி,மதியம் சுக்கு, இரவில் கடுக்காய் (Longlife by Ginger, Sukku & kadukkai) உண்டு வர, நீண்ட ஆயுள் என சித்த மருத்துவம் கூறுகின்றது..

Read more

சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான காரணங்களும் தடுப்பு முறையும் (Causes and Prevention of Kidney Stone)

தவறான உணவு பழக்கங்களே சிறுநீரில் கல் ஏற்படுவதற்கு காரணம் (Causes and Prevention of Kidney Stone) . உணவுகள் மூலமேஎளிதாக சரியாக்க முடியும்.

Read more

நீண்ட ஆயுளோடு வாழ ரகசிய உணவு

நீண்ட ஆயுளோடுவாழ பூண்டு (Garlic) மருத்துவம். பூண்டு இதய பிரச்சினைகளை நீக்குகின்றது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றுகின்றது.

Read more

சுண்டைக்காயின் மருத்துவகுணம் (Medicinal value of Sundaikkai)

நோயுற்ற காலத்தில் குறைந்து இருக்கும் நாக்கின்சுவை அறியும் திறன் சிறிதளவு சுண்டக்காய் (Sundaikkai) பக்குவப்படுத்தி சாப்பிடுவதால் அதிகரிக்கும்.

Read more

சித்தர்களும் ஜீவ சமாதிகளும் (Siddhar)

ஒரு சித்தர், தான் விரும்பிய காலம் வரை வாழவும், நினைத்த இடத்தில் சஞ்சரிக்கவும், வேறொரு இடத்தில் மறுசமாதி (Siddhar) அடையவும் வல்லமை பெற்றவர்.

Read more

பனங்கற்கண்டின் பயன்கள் (Benefits of Palm sugar)

“பனங்கற்கண்டு”  (Benefits of Palm sugar) இது பனைவெல்லத்திலிருந்து செய்யப்படும் இனிப்பு பொருளாகும்.இதில், 24 வகையான இயற்கைச் சத்துக் கள் உள்ளன.

Read more

அழகு தரும் சந்தனம் (Sandalwood)

சந்தனம் (Sandalwood) குளிர்ச்சியைத் தரும் என்பது அனைவருக்கும் தெரியும். சந்தனத்தை பயன்படுத்துவதன் மூலம் அழகையும் பெறமுடியும்.

Read more

சுக்கு மருத்துவ பயன்கள் (Medicinal value of Dried ginger)

சுக்கை மிஞ்சிய வைத்தியமுமில்லை என்பதிலிருந்து சுக்கு எவ்வளவு மருத்துவ குணங்களை (Medicinal value of Dried ginger) கொண்டுள்ளது என அறியமுடியும்.

Read more

கருஞ்சீரக எண்ணெய் மருத்துவம் (Black cumin oil)

சர்க்கரை நோயாளிகள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணையை (Black cumin oil) காலை மாலை தேநீரில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட உடலில் சர்க்கரை குறையும்.

Read more

மருத்துவ மஞ்சள் (Medicinal turmeric)

மஞ்சள்(Medicinal turmeric) சிறந்த வலி நிவாரணி.மஞ்சளை உணவில் சேர்த்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது மிகச் சிறந்த கிருமி நாசினி

Read more