அர்த்த ஹலாசனம் (Ardha halasana)

ஏர் கலப்பை வடிவின் பாதி நிலையில் இருப்பதால் இது,அர்த்த ஹலாசனம் (Ardha halasana) எனப்படுகிறது. இவ்வாசனம் செய்வதால், தன்னம்பிக்கை வளரும்.

Read more

புஜங்காசனம் (Benefits of bhujangasana)

புஜங்காசனம் செய்வதனால் வயிற்றில் உள்ள உறுப்புகளும், சுரப்பிகளும் புத்துயிர் பெறும்.( bhujangasana).முதுகுவலி, இடுப்பு வலி நீக்கும்.

Read more

முழங்கால்வலி நீக்கும் ஏகபாதாசனம் (Eka padasana)

ஒரே காலில் நின்று கொண்டு செய்வதால் இது ஏக பாத ஆசனம் Eka padasana கால்வலி, பாதவலி, மூட்டுவலி, இடுப்பு வலிகளைக் குறைக்கும்.

Read more

மன அமைதி தரும் சாந்தியாசனம் (Santhiyasana)

சாந்தியாசம் ( Santhiyasana) செய்வதால்,உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.மூளை ஓய்வுபெறும். மனம் அமைதி கிட்டும்.

Read more

சூர்ய நமஸ்காரம் (Surya namaskar)

சூரிய நமஸ்காரம் (Surya namaskar) சுவாசம், உடல் மற்றும் மனம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து செய்யும் ,நம் முன்னோர்கள் தந்த ஒரு அற்புத பயிற்சி.

Read more

உத்தித பத்மாசனம் (Utthita padmasana)

பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கைகள் இரண்டையும் பக்க வாட்டில் அமர்த்தி, உடலை மேலே தூக்கி செய்யப்படுவது உத்தித பத்மாசனம் (Utthita padmasana).

Read more

தூய்மைப்படுத்தும் முத்திரை (Purity mudra)

 “தூய்மைப்படுத்தும் முத்திரை (Purity mudra) ”  உடலில் தேங்கி நிற்கும் கழிவுகளையும் நச்சுப்பொருட்களையும் அகற்றி உடலைத் தூய்மைப்படுத்துகிறது.

Read more

தொப்பை கரைய தனுராசனம் (Dhanurasana)

தனுராசனம்  (Dhanurasana ) நரம்புகளுக்கு சுத்தமான ரத்தத்தைப் பரப்பி முதுகெலும்பை பலப்படுத்துவதால் இளமையோடு சுறுசுறுப்பாக இருக்கமுடிகிறது.

Read more

சர்க்கரைநோயை போக்க முத்திரைகள் (Yoga mudras to cure diabetes)

கை விரல்களால் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக்கொண்டு வருவதே யோகமுத்திரைகள்.இதனால் சர்க்கரைநோயை (Yogamudra to cure diabetes). போக்குவோம்.

Read more