கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் (Foods to Avoid For Pregnant Women)

கர்ப்பிணி பெண்கள் அதிக ஆரோக்கியமான உணவுகளை உண்பதோடு , தாய்க்கும் சேய்க்கும் ஆரோக்கிய கேடு விளைவிக்கும் சில உணவுகளை (Foods to Avoid For Pregnant Women) கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

அத்தகைய உணவுகளை பற்றி தான் இங்கு பார்க்கப் போகின்றோம்.

கர்ப்பகாலத்தில் பச்சையான அல்லது பாதி வேகவைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிட கூடாது. இவற்றில் அதிக அளவில் பாக்ட்டீரியாக்கள் நிறைந்திருக்கும்.

மீனில் அதிக அளவு பாதரசம் நிறைந்திருப்பதால் பெரிய மீன்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். இது உங்கள் குழந்தையின் மூளைக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் சேதத்தை ஏற்படுத்தும்.

Foods to Avoid For Pregnant Women,

எனவே, அத்தகைய மீன்களை தவிர்ப்பது நல்லது.

(Foods to Avoid For Pregnant Women)

  • பச்சை முட்டை அல்லது பச்சை முட்டை கலந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்திடுங்கள்.அவை பாக்டீரியா தொற்றுகளில் ஒரு வகையான சால்மோனெல்லாவை ஏற்படுத்தும்.
  • இயற்கையாய் கிடைக்கும் பாலை குடிப்பதே சிறந்தது. கடைகளில் கிடைப்பவற்றை தவிர்க்கவும்.
  • எப்போதும் பழங்கள் மற்றும் காய்களை சுத்தமாக கழுவி சாப்பிடுங்கள்.
  • உணவில் சில ஊட்டச்சத்துக்கள் மட்டும் இருக்கும் படி உண்ணாமல், அனைத்து ஊட்டச்சத்துக்களும் சம அளவில் கலந்த உணவை உண்ண வேண்டும்.

நொறுக்கு தீனிகளை தவிர்த்து, அதற்கு பதில் வீட்டில் செய்யப்பட்ட எளிமையான உணவுகள்,பழங்கள் மற்றும் நட்ஸ், வடை, உளுத்தங்களி, சர்க்கரை வள்ளி கிழங்கு, இராசவள்ளிகிழங்குக்களி ஆகியவற்றை சாப்பிடுங்கள்.

கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் காஃபின் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும், மேலும் இது ஒரு நாளைக்கு 200 மி.கி.க்கு அப்பால் செல்லக்கூடாது. காஃபின் கருச்சிதைவுகளுக்கு வழிவகுக்கும் என்று சில ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆல்ஹகாலை கர்ப்பகாலத்தில் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

வேகவைக்காத பச்சை முட்டை கர்ப்ப காலத்தில் தவிர்ப்பது நல்லது -முட்டையை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும்.பால் நன்றாக காய வைத்து குடிக்க வேண்டும் அதனை பச்சையாக குடிக்கக்கூடாது.

இறைச்சியை சாப்பிடும் போது பாதியாக வேக வைத்து சாப்பிடக்கூடாது நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும். இறைச்சிகளில் ஈரல் எனப்படும் கல்லீரல் கர்ப்ப காலத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இதைத் தவிர்ப்பது நல்லது கல்லீரலில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் இது குழந்தையை அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

எண்ணெய் பண்டங்கள் கொழுப்பு உணவுகள் கர்ப்பகாலத்தில் புறக்கணிப்பது நல்லது.

கடைகளில் விற்கப்படும் நற்பதமான ஜூஸ் கடைகளில் கிடைக்கும் நற்பதமான ஜூஸ்கள் பொதுவாக சுத்தமாக இருக்காது. இது கர்ப்பிணி பெண்களுக்கு தீங்கை விளைவிக்கலாம்.
வீட்டிலேயே தயார் செய்து பருகுங்கள்.
ஈரல் மற்றும் ஈரல் சார்ந்த உணவுகள் கர்ப்பமான முதல் மூன்று மாதங்களுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகளில் ஈரல் மற்றும் சார்ந்த உணவுகளான பேட் மற்றும் ஈரல் மிதவதக்கல் போன்றவைகளும் அடக்கம்.
 
அவைகளில் அடர்த்தியான அளவில் வைட்டமின் ஏ அடங்கியுள்ளது. இது முதல் மாதத்திற்கு குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.
கர்ப்பமான பெண்கள், ஆரம்ப கட்டத்தில் தவிர்க்க வேண்டிய உணவு பட்டியலில் காப்ஃபைன் வரவில்லை என்றாலும் கூட, அதனை குறைவான அளவில் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
டீ, காபி, குளிர் பானங்கள், சாக்லெட் போன்றவைகளில் காப்ஃபைன் கலந்திருக்கும்.
 
Foods to Avoid For Pregnant Women,annaimadi.com,healthy food for pragnent lady

Leave a Reply

Your email address will not be published.