கரிசலாங்கண்ணி கீரையில் சமையல் (Karisalankanni Recipes)

உடலை பொன் போல் மாற்றும் திறன் கொண்ட கற்பக மூலிகை கரிசலாங்கண்ணி கீரையை தினம் தோறும் (Karisalankanni Recipes) உண்டு வந்தால் எந்த நோயுமின்றி சிறந்த முறையில் ஆரோக்கியமாக  வாழலாம்.

உதாரணத்திற்கு காலையில் வெறும் வயிற்றில் ஐந்து இலைகள் சாப்பிடுவது போதும். கரிசாலையை மென்று பல் துலக்கினால் பல்வலி மறையும்.

கண்பார்வை மங்காது. கண்களில் ஒளி உண்டாகும். ஈளை மறையும். ஆண்மை உண்டாகும். புற்றுநோய் ஏற்படும்

வராது.  நரையும், திரையும் மாறும்.

கல்லீரல்,மண்ணீரல், நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. சுரப்பிகளைத் தூண்டுகிறது. உடல் தாதுக்களை உரமாக்குகிறது. அறிவு தெளிவுறும். உடற்பருமனாக உள்ளவர்கள் நாளும்சாப்பிட்டு வர உடல் எடை குறையும். தொப்பை கரையும்.​

இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும். தோல் நோய்களுக்கும் மருந்தாகும்.​ ​இப்படி நாற்பது வகையான நோய்களைக் குணப்படுத்தும் சக்தி படைத்தது இந்த தெய்வீக மூலிகை .

​வெள்ளைக்கரிசலாங்கண்ணி, மஞ்சள்கரிசலாங்கண்ணி என இருவகை உண்டு .மஞ்சள் கரிசலாங்கண்ணி மஞ்சள் காமலைக்கும் வெள்ளைப்பூ பூப்பது ஊது காமாலைக்கும் நல்ல குணத்தைத் தருகின்றன.

கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு ஒரு முறை கரிசலாங்கண்ணி கீரையில் சமையல் (Karisalankanni Recipes) செய்து சாப்பிடலாம்.

கரிசலாங்கண்ணிக்கீரையில் ஜூஸ் செய்து  சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.

கரிசலாங்கண்ணி,அன்னைமடி,கரிசலாங்கண்ணி பருப்பு கூட்டு,கரிசலாங்கண்ணி கீரை சமையல் ,Recipes in Karisalangkanni,ECLIPTA PROSTRATA ROXB,Eclipta akba,மஞ்சள் கரிசலாங்கண்ணி,கரிசலாங்கண்ணி பொரியல்,கரிசலாங்கண்ணி ஜூஸ்,Eclipta alba hassll,Eclipta akba,annaimadi.com,Karisalangkanni medicinal value,Karisalangkanni benefits,false daisy,ரிங்கராஜ்,bringharaj

கரிசலாங்கண்ணிகீரையில் என்னென்ன சமையல் செய்யலாம்?(Karisalankanni Recipes)

​இதனை சாதரண கீரை போல  சமைத்துச் சாப்பிடலாம்.  பொரியல். கூட்டு,ரசம்  கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலச்சிக்கல் நீங்கும்.

கரிசலாங்கண்ணி பருப்பு கூட்டு (Karisalankanni kooddu Recipes)

மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையில் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல் மிக சுவையாக  செய்யலாம்.கரிசலாங்கண்ணி,அன்னைமடி,கரிசலாங்கண்ணி பருப்பு கூட்டு,கரிசலாங்கண்ணி கீரை சமையல் ,Recipes in Karisalangkanni,ECLIPTA PROSTRATA ROXB,Eclipta akba,மஞ்சள் கரிசலாங்கண்ணி,கரிசலாங்கண்ணி பொரியல்,கரிசலாங்கண்ணி ஜூஸ்,Eclipta alba hassll,Eclipta akba,annaimadi.com,Karisalangkanni medicinal value,Karisalangkanni benefits,false daisy,பிரிங்கராஜ்,bringharaj

தேவையான பொருட்கள்

 • மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை- 4 கைப்பிடி
 • பாசிப்பருப்பு-1 கப்
 • எண்ணெய்-2 டீஸ்பூன்
 • சின்ன வெங்காயம்-10
 • தக்காளி-2
 • பூண்டு-6 பல்
 • வரமிளகாய்-3
 • பச்சை மிளகாய்-2
 • தேவையானஅளவு உப்பு
 • மஞ்சள்தூள்-1/2 டீஸ்பூன்
 • பெருங்காயத்தூள்-1/4 டீஸ்பூன்
 • கொத்தமல்லி-1/2 டீஸ்பூன்
 • சீரகம்-1/2 டீஸ்பூன்

மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை ரசம்(Karisalankanni rasam Recipes)

இதில் விற்றமின் ஏ நிறைந்திருப்பதால் எலும்பு உறுதி பெறவும் எப்பொழுதும் உடல் சக்தியுடன் இருக்கவும்   உதவுகின்றது.

தேவையான பொருட்கள்

 • மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை- 1 கப்
 • தக்காளி-1
 • தனியா – 1 டீஸ்பூன்
 • பூண்டு- 10 பல்
 • காய்ந்த மிளகாய்-5
 • மிளகு -1 டீஸ்பூன்
 • புளி – நெல்லிக்காய் அளவு
 • பெருங்காயத்தூள்-1/4 டீஸ்பூன்
 • சீரகம் -1 டீஸ்பூன்
 • எண்ணெய் – தேவையான அளவு
 • கடுகு – 1/4 டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
 • கறிவேப்பிலை
 • தேவையானஅளவு உப்பு

செய்முறை

 1. தனியா,மிளகு, சீரகம் போன்றவற்றை வறுத்து கொரகொரப்பாக அரைக்கவும்.
 2. கரிசலாங்கண்ணி கீரையுடன் தேவையான நீர் சேர்த்து நசுக்கிய பூண்டு ,மஞ்சள் ,உப்பு, அரைத்து வைத்திருக்கும் பொடியையும் சேர்த்து வேக விடவும்.
 3. கீரை வெந்ததும் புளியி கரைத்து சேர்த்து மேலும் ஒரு கொத்தி கொதிக்க விடவும்.
 4. இறுதியாக வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு ,கறிவேப்பிலை ,பெருங்காயத்தூள் தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.

மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு இந்த ரசம் அருமருந்து. எல்லோரும் இந்த ரசத்தை சாப்பிட்டு வர கல்லீரல்,கணையம் பாதுகாக்கப்படும்.

இதய நோயின்றி வாழ விரும்பினால் வாரத்திற்கு 3,4 தடவை உணவாக சாப்பிட்டு வரவும்.

குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச் சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

கரிசலாங்கண்ணி,அன்னைமடி,கரிசலாங்கண்ணி பருப்பு கூட்டு,கரிசலாங்கண்ணி கீரை சமையல் ,Recipes in Karisalangkanni,ECLIPTA PROSTRATA ROXB,Eclipta akba,மஞ்சள் கரிசலாங்கண்ணி,கரிசலாங்கண்ணி பொரியல்,கரிசலாங்கண்ணி ஜூஸ்,Eclipta alba hassll,Eclipta akba,annaimadi.com,Karisalangkanni medicinal value,Karisalangkanni benefits,false daisy,ரிங்கராஜ்,bringharaj

கரிசலாங்கண்ணி கீரைஜூஸ் 

நுரையீரல்,கல்லீரல்,கண்களுக்கு நல்ல பாதுகாப்பு தரும் சிறந்த பானம் இது.

தேவையான பொருட்கள்

 • கரிசலாங்கண்ணிகீரைப்பொடி-2 டீஸ்பூன்
 • தூதுவளை பொடி-1/2 டீஸ்பூன்
 • முசுமுசுக்கை பொடி -1/4 டீஸ்பூன
 • வெல்லம் – சுவைக்கேற்ப
 • தேங்காய்ப்பால் -1 கப்
 • சீரகத்தூள் -2 சிட்டிகை

செய்முறை

 • தேங்காய்ப்பாலை விட மற்ற அனைத்தயும் ஒன்றாக சேர்த்து சிறிது நீர் சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
 • பின்னர் அதனை வடித்து தேங்காய்ப்பாலுடன் சேர்த்து நன்றாக கலக்கி பருகவும்.
 • வீட்டில் கிடைக்காதவர்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கரிசலாங்கண்ணி, தூதுவளை, முசுமுசுக்கை பொடிகிடைக்கும்.வீட்டில் அதிகமாக் கிடைக்கும் நேரங்களில் காய வைத்து பொடியாக்கி வைத்தால் வேண்டும் நேரம் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published.