நயன்தாராவின் ஜொலிக்கும் அழகின் ரகசியம் (Secret of Nayantara’s shining beauty)

பெரும்பாலான பெண்களின் ரோல் மாடலாக விளங்குகிறார் நடிகை நயன்தாரா. இவரின் அழகை ( Nayantara’s shining beauty) ரசிக்காத பெண்களே இல்லை எனலாம். 

திரை உலகில் சிறந்த முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா.

இவரை ஹாலிவுட்டின்  லேடி சூப்பர் ஸ்டார் என அனைவரும் அன்புடன் அழைப்பர். தற்பொழுது உள்ள இளைஞர்களுக்கு பிடித்தவராக ,அனைவர் மனத்திலம் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வளர்ந்து நிற்பவர் நடிகை நயன்தாரா. சரத்குமார் நடித்த ஐயா படத்தில் ஹோம்லி கேர்ளாக நடித்து, ரசிகர்களின் அன்பையும், பாராட்டையும் பெற்றார்.

ஐயா படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு நயன்தாராவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றது. ஐயா படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தில் நடித்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது.

அடுத்து, கஜினி, வல்லவன், பில்லா, ஏகன், ராஜா ராணி, ஆரம்பம், தனி ஒருவன், மாயா, இது நம்ம ஆளு, இரு முகன், டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், வேலைக்காரன், தர்பார், பிகில்,நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

Secret of Nayantara's shining beauty,annaimdi.com, natural beauty

நயன்தாரா 35 வயதை தாண்டியும் ,இவ்வளவு  அழகாக (Secret of Nayantara’s shining beauty) இருப்பதற்கும், தொடர்ந்து அவர் ஸ்லிம்மாக இருப்பதற்கும் காரணம் என்ன?

நயன்தாரா, தனது  அழகை, இளமையை காத்து ,ஸ்டைலாக இருக்க பயன்படுத்தும் சில அழகு டிப்ஸ்(Secret of Nayantara’s shining beauty) உங்களுக்காக…

  • தினமும் தனது முகத்தை அடிக்கடி தண்ணீரால் சுத்தம் செய்து கொள்வாராம். ஏனென்றால், எப்போதும் தனது முகத்தில் ஈரப்பதம் இருக்க வேண்டும் என்பதால் அப்படி செய்வாராம். மேலும், அது முகத்தை டிரை ஆக்காது.
  • அதிகளவில் பழ ஜூஸ்களை விரும்பி அருந்துவாராம். சாப்பாட்டை விட ஜூஸ் தான் அதிகம் குடிப்பாராம்.

Secret of Nayantharas beauty,beauty tips,dry skin remedy,natural beauty,good exercise

Check Price

  • தினந்தோறும் தனது கூந்தலுக்கு எண்ணெய் வைத்து பராமரித்துக் கொள்வாராம்.
  • தினந்தோறும், உடற்பயிற்சி செய்து கொள்வாராம். எவ்வளவு பிஸியான காலகட்டத்திலும் உடற்பயிற்சி செய்வதை மட்டும் தவிர்க்கவே மாட்டாராம். 

Secret of Nayantara's shining beauty,annaimdi.com,beauty tips

  • எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பாராம். புன்னகையுடன் தோன்றுவதற்கு இதுதான் காரணம். அவர் கோபமே படமாட்டாராம்.

இந்த முக்கிய காரணங்களால் தான் நயன்தாரா 35 வயதான போதிலும் இன்னும், அழகாகவும் (Nayantara’s shining beauty) ஸ்லிம்மாகவும் தோற்றமளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *