சரியான உப்பைத் தான் சமையலுக்கு பாவிக்கின்றோமா (Perfect Salt)
கல் உப்பு, தூள் உப்பு, இந்து உப்பு இந்த மூன்று வகையான உப்புக்கள் (Perfect Salt) பெரும்பாலும் சமையலுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் நம் முன்னோர்கள் கல் உப்பையும், அயோடின் சேர்க்காத தூள் உப்பையும் பயன்படுத்தி வந்த வரை உப்பினால் நமக்கும், நம் ஆரோக்கியத்திற்கும் எந்த பிரச்சனையும் வராமல் இருந்தது.
நம் அன்றாடம் உண்ணும் உணவில் சேர்க்கப்படும் பொருள் தான் உப்பு. நாம் சமைக்கும் உணவில் உப்பின் அளவு சிறிதளவு கூடினாலோ அல்லது குறைந்தாலோ அந்த உணவுவின் ருசியானது மாறுபட்டு விடுகிறது.
ஆனால் அந்த உப்பில் (Perfect Salt) என்னென்ன ரசாயன பொருட்கள், எந்ததெந்த அளவு கலக்கப்படுகிறது என்பதை தெரிந்து தான் நாம் அதை உணவில் பயன்படுத்துகிறோமா? என்றால், இல்லை என்பது தான் பலரது பதிலாக இருக்கும்.
ஆனால் சமீப காலங்களில் உப்பில் அயோடின் அளவை உப்பில் அதிகரித்து, நம் உடல் நலனில் அக்கறையின்றி உப்பு விற்பனை செய்ய தொடங்கினர். ஆனால் கூடுதல் அளவு அயோடின், சோடியமானது நம் உடலுக்கு பாதிப்பை தரும் என்பதில் யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.
நம் உடலுக்கு பாதிப்பை தரும் அயோடின் கலந்த உப்பினை தவிர்த்து அன்றாட உபயோகத்திற்கு எந்த உப்பினை பயன்படுத்தலாம் என்று கேட்டால், நம் முன்னோர்கள் உபயோகப்படுத்திய இந்து உப்பைப் (Perfect Salt) பயன்படுத்தலாம் என்று கூறுகிறது சித்த மருத்துவம்.
இந்து உப்பு என்பது ஒருவிதமான பாறையிலிருந்து எடுக்கப்படும் உப்பு. பஞ்சாப், ஹரியானா, பகுதிகளிலும், இமயமலை பகுதிகளில் இந்த உப்பானது மலைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.
வெள்ளை, சிவப்பு மற்றும் ஊதா நிறங்களில் இந்து உப்பு கிடைக்கின்றது. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது.
சாதாரண உப்பில் இருப்பதை போலவே இந்து உப்பில் சோடியம் குளோரைடு, அயோடின் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், இரும்பு, துத்தநாகம், போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.
இந்துப்புக்கும் கல்லுப்புக்கும் என்ன வித்தியாசம்(What is Perfect Salt)
கல்லுப்பு அல்லது கடலுப்பில் Nacl 100 %. இன்டுப்பில் 92-94% உம,பொட்டாசியம்,சல்பர்,குலோரட்டு,மக்னிசியம் உள்ளது.
பொதுவாகவே 40 வயதை கடந்தாலே உணவில் உப்பைக் குறைக்க சொல்வார்கள். சோடியம் குளோரைட்டு நமது நரம்பு மண்டலத்திற்கு அவசியமானது.
இரத்தத அழுத்தத்தை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது. இதனாகேயே உப்பை குறைக்கக் வேண்டும். ஆனால் இந்துப்பில் சோடியத்துடன் ஏனைய கனிமங்கள உள்ளதால் அதனைப் பயன்படுத்தலாம்.
இதயம் சுருங்கி விரியும் இயக்கம் கொண்டது. அளவுக்கு அதிகமான பொட்டாசிம் விரிந்த இதயத்தை மீண்டும் சுருங்க விடாமல் செய்து விடும். நமக்கு என்ன கனிமம் தேவை என்பதைப் பொறுத்து உப்பை தெரிவு செய்யலாம்..
சிறுநீரக் செயளிலப்பிற்கு .யூரியா,க்ரியாடின் போன்ற உப்புசத்துக்களே காரணம்.சிறுநீரகத்தின் செயற்பாது என்ன உடல் கழிவுகளை அகற்றுவது தானே.உடலின் பல்வேறு செயற்பாடுகளால் யூரியா,க்ரியாடின் போன்ற உப்புசத்துக்கள்உருவாகின்றன.
இவை இரண்டும் சிறுநீரில் அதிகமாக வெளியேறும் போது சிறுநீரகம் செயளிலக்கின்றது என பொருள். இந்த உப்புக்கள் அதிகரிக்கும் போது ஈமொகுளோபின் குறைந்து விடும். உடலில் ஈமொகுளோபின் குறைவது நல்லதல்ல.
யூரியா,க்ரியாடின்போன்ற உப்புகள்,
சோடியம்,பொட்டாசியம்.
GFR சிறுநீரை பிரித்தெடுக்கும் சிறுநீரின் ஆற்றல் போன்றவை சிறுநீரகத்தின் செயற்பாட்டுதிறனை அளக்கும் அளவுகோல்கள்.
கை,கால்,வயிறு வீக்கம் ஏற்படும்.செரிமான பிரச்சனை உண்டாகும். இதனால் உண்ணும் உணவு குறைந்து விடும். உடல் இளைத்துவிடும்.பலநீன ஏற்படும்.நடக்க முடியாத நிலை.