தமன்னாவின் ஜொலிக்கும் அழகு (Shining beauty of Tamannaah)

இந்திய திரையுலகில் தமிழில் முதன்மையான  நடிகைகளுள் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை தமன்னா. எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் (Shining beauty of Tamannaah) பால் போன்ற அழகு நிறத்திற்கு சொந்தமானாவர்.

இவரைப் பார்க்கும் போது, பலருக்கும் இவரது அழகு ரகசியம் என்னவாக இருக்கும்?

இவரது அழகுநிறம்  மற்றம் ஃபிட்டாக இருப்பதற்கு என்னவெல்லாம் பயன்படுத்துகிறார்? என தெரிந்து கொள்ள அதிகமானோருக்கு ஆவால் இருக்கும். தெரிந்து கொள்வோம்!

Shining beauty of Tamannaah,Natural beauty,annaimadi.com,fruit facial,healthy food,good exercise,yoga

அழகு இரகசியம் (Shining beauty of Tamannaah)

மேக்கப்பிற்காக பயன்படுத்தும் அழகுசாதன பொருட்களில் ,சருமத்திற்கு பாதிப்பைக் கொடுக்கும் கெமிக்கல்கள் அதிகம் இருப்பதால், சூட்டிங் இல்லாத நேரத்தில் மேக்கப் போடுவதைத் தவிர்த்துக் கொள்கிறார்.

முக அழகிற்காக கடலை மாவு, வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றைக் கொண்டு வீட்டிலேயே செய்யப்படும் இயற்கையாலான ஃபேஸ் பேக்கைத் ( natural Facepack) பயன்படுத்துகிறார்.

Check Price

கூந்தலுக்கு ஷாம்பு போடுவதை தவிர்த்து ,வீட்டிலேயே சீகைக்காய், பப்பாளி மற்றும் நெல்லிக்காய் கொண்டு தயாரிக்கப்படும் ஹேர் வாஷ்ஷைக் (Hair wash) கொண்டு  தனது கூந்தலை பராமரிக்கிறார். உடல் குளிர்ச்சிக்காக அதிக வெயில் காலத்தில் தினமும் தலைக்கு இந்த ஷேர் வாஷைத் தான் பயன்படுத்துகிறார்.

அதுமட்டுமின்றி, இவர் சிக்கென்ற உடலமைப்பைப் பெற்றிருப்பதால், இவருக்கு அனைத்து வகையான உடைகளும் பொருத்தமாக உள்ளது.

Beauty secret of tamannah,natural beauty,annaimadi.com,natural food,veg food

தமன்னாவின் உணவு பழக்கம்

நடிகை தமன்னா சைவ  உணவுகல் மடுமே உண்பவர். அசைவ உணவுகளை உட்கொள்வதில்லை.

தயிரை உணவில் சேர்த்துக் கொள்கிறார். தமன்னாவிற்கு தயிர் மிகவும் பிடித்த ஒன்று.

தமன்னாவிற்கு ,வறுத்த உணவுகள் பிடிக்கும் என்றாலும், உடலை கட்டுக்கோப்புடன் அழகாக பராமரிப்பதற்காக  (Shining beauty of Tamannaah) வறுத்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்த்துக் கொள்கிறார்.

சருமம்  வறண்டு போகாமல் ,பொலிவோடு காணப்பட  நாளும்  அதிக தண்ணீரை குடிக்கிறார்.

நீர்த்தன்மையானா  சூப், பலவகையான பழச்சாறுகள் போன்றவற்றை அதிகம் உணவுடன் எடுத்துக் கொள்கிறார்.

காலையில்  ஒவ்வொருநாளும் ஒரு கையளவு  ஊற வைத்த பாதாமை  சாப்பிட்டு, பின் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்கிறார்.

பாக்கெட் உணவுகளை  தமன்னா சாப்பிட  விரும்புவதில்லை.

Beauty reason of tamannah,natural beauty,annaimadi.com,natural food,yoga

தமன்னா சர்க்கரை மற்றும் சர்க்கரை கலந்த உணவுகளை முற்றிலும் தவிர்த்துக் கொள்கிறார்.

உடற்பயிற்சி

தவறாமல்  தினமும் தமன்னா  ஜிம் சென்று, கார்டியோ, வெயிட், ப்ரீ ஹேண்ட் உடற்பயிற்சி, அப்-க்ரஞ்சஸ் போன்றவற்றை செய்கிறார். ஒரு நாளைக்கு 1 மணிநேரமாவது  கட்டாயம்  உடற்பயிற்சி செய்வார்.

அதோடு அன்றாடம் உடல் அழகை பராமரிக்க தமன்னா யோகாசனங்களும்  செய்கிறார். இவரது அழகு மற்றும் உடலமைப்பிற்கு யோகாவும் மிகவும் உதவுகின்றது என கூறியுள்ளார்.

இதன் மூலம் நிறைய கலோரிகளை குறைக்க முடியும் என நம்புகிறார். 

அதோடு கூடவே தினமும் 7 மணிநேரம் தூங்குவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

Beauty of tamannah,natural beauty,annaimadi.com,natural food,veg food,good exercise

“என்னை பாக்கிறவர்கள் அழகு குறையவே இல்லை என்கிறார்கள். அது என் குடும்பத்தில் இருந்து வந்தது. நடிப்பு தொழிலை நேசிப்பதால் வித்தியாசமான கதாபாத்திரங்களை செய்ய முடிகிறது. 10 ஆண்டுகளில் எவ்வளவோ முதிர்ச்சி அடைந்து இருக்கிறேன். அதனால் தான் நல்ல கதைகளை தேர்வு செய்ய முடிகிறது.
கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடம்பை மாற்றிக்கொள்வேன். நடிகையாக ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாக கடத்துகிறேன். சினிமாவில் அழகாக இருந்தால் மட்டும் போதாது. நடிக்க தெரிந்தால்தான் நிலைக்க முடியும். மற்றவர்களுடன் என்னை ஒப்பிடுவது பிடிக்காது. எனது பாதையில் போகிறேன்’

என தன் திரைத்துறை வாழ்வின் நீண்ட வருட அனுபவத்தை குறிப்பிடுகிறார்.

Beauty secret of tamannah,natural beauty,annaimadi.com,natural food,veg food

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *