ஏன் இடது பக்கமாக சரிந்து உறங்க வேண்டும்?(Why sleep on the left side?)

இரவு உணவிற்குப் பிறகு, குறைந்தது நூறு அடியாவது நடக்க வேண்டும். இடது பக்கமாக சரிந்து படுத்துக்கொள்ள (Sleep on the left side) வேண்டும்.இதனால் உண்ட உணவு இலகுவாக செரிமானமாகிவிடும்.

அதாவது செரிமான மண்டலம் தன் வேலையை இலகுவாக செய்ய அனுமதிக்கிறோம்.

வயிற்றிலுள்ள கபம், உணவை திரவ நிலைக்கு மாற்றுகிறது.பித்தம் உணவினுடைய செரிமானத்தை செய்து சத்தான பகுதியையும் உணவினுடைய கழிவுகளையும் பிரித்து பெருங்குடல் பகுதிக்கு அனுப்புகிறது.

வாயு உணவை பித்தத்திற்கு அருகில் எடுத்துத் சென்று செரிமானத்திற்கு உதவுகிறது. பெருங்குடல் பகுதியிலுள்ள அபானன் எனும் வாயு உணவுச் சக்கையிலிருந்து நீரைப் பிரித்து குடல் வழியாக உறிஞ்ச உதவுகிறது.

இவை அனைத்தும் இடதுப் பக்கமாக படுப்பதன் மூலமாக விரைவாகவும் இலகுவாகவும்  நடை பெறும்.Benefits of sleeping on the left side,அன்னைமடி,இடது பக்கம் உறக்கமும்  இதயத்தின் செயற்பாடும், Left side sleep and activity of heart,annaimadi.com,சரியாக உறங்கும் முறை ,Proper sleeping pattern,ஏன் இடது பக்கமாக சரிந்து உறங்க வேண்டும்?,Why sleep on the left side?,benefits of sleeping on left side,இடது பக்கம் படுத்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்,மலச்சிக்கல் சரியாக,உணவு  சரியாக செரிமானமாக,Constipation properly, food properly digested,இடது பக்கம் சரிந்து படுப்பதும் உணவு செரிமானமும் ,Sleep on the left sideand indigestion

சிறு குடலில் உற்பத்தியாகும் மலம், வால்வு வழியாக, வலதுபகுதியில் அமைந்துள்ள பெருங்குடலின்ஆரம்ப நிலையில் சேர்கிறது.

பின் வலது குடல் வழியாக, வயிற்றின் குறுக்கே நகரும் பெருங்குடல் மூலம், இடது பக்கம் அமைந்துள்ள இறங்கும் பெருங்குடலிற்கு  நகருகிறது.

புவி ஈர்ப்பு சக்தியின் மூலமாக, மலமானது எளிதில் வெளியேறுவதற்கு உதவுகிறது. இதனால் மறுநாள் காலை மலக்கழிவானது எளிதில் ஏற்படும்.

இடது பக்கம் உறக்கமும்  இதயத்தின் செயற்பாடும் (Left side sleep and activity of heart)

இடது பக்கம் சரிந்து படுப்பதன் (Sleep on the left side) மூலமாக, உடல் உறுப்புகள், இடது பக்கம் சரிவதன் விளைவாக, இந்த ரத்தக்குழாயில் அழுத்தம் தவிர்க்கப்பட்டு, இதயம் அதன் தொழிலை சிறப்பாகச் செயற்பட முடிகிறது.  

இதயமும் கரியமிலவாயுவை நன்றாக உள்வாங்கி, வலது கீழ் பக்கத்திலுள்ள அறைக்குக் கொண்டு சென்று, நுரையீரலுக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடிகிறது.

இதனால் இதயத்தின் செயல்பாட்டில் தொய்வு ஏற்படாமல், அதன் வேலைப்பளுவும் எளிதாகிறது.

Benefits of sleeping on the left side,அன்னைமடி,இடது பக்கம் உறக்கமும்  இதயத்தின் செயற்பாடும், Left side sleep and activity of heart,annaimadi.com,சரியாக உறங்கும் முறை ,Proper sleeping pattern,ஏன் இடது பக்கமாக சரிந்து உறங்க வேண்டும்?,Why sleep on the left side?,benefits of sleeping on left side,இடது பக்கம் படுத்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்,மலச்சிக்கல் சரியாக,உணவு  சரியாக செரிமானமாக,Constipation properly, food properly digested,இடது பக்கம் சரிந்து படுப்பதும் உணவு செரிமானமும் ,Sleep on the left sideand indigestion

 

இதயத்தின் இடதுகீழ் பக்கம் அமைந்துள்ள வெண்டிரிக்கல் எனுமிடத்திலிருந்து பெரும் தமனி வழியாக, ரத்தத்திலுள்ள பிராண வாயுவானது, இடதுபக்கம் படுக்கும் போது புவியீர்ப்பு சக்தியினால் எளிதாக எடுத்துச் செல்லப்படுகிறது.

இதயத்தினுடைய சுருங்கும் தொழிலானது சுலபமாக்கப்படுகிறது.

நிணநீர் சுரப்பிகளிலுள்ள நீரில், புரதம், க்ளுகோஸ், இதர கழிவுகள், அதன் குழாய்களின் நடுநடுவே அமைந்துள்ள முடிச்சு போன்ற க்ரந்திகளின் மூலம் சுத்தமாக்கப்படுகிறது.

இதயத்தின் இடது பக்கம் வந்து சேர்வதை, இடது பக்கம் சரிந்து படுப்பது (Sleep on the left side) எளிதாக்குகிறது.இதனால் இதயத்தின் வேலைப்பளுவும் குறைகிறது.

மண்ணீரல் இடதுபக்கம் அமைந்துள்ளது. பெரிய நிணநீர் க்ரந்தியானது இது, நிணநீரை சுத்தப்படுத்துவதுடன் ரத்தத்திலுள்ள சில கசடுகளையும் சுத்தப்படுத்துகிறது.

இடது பக்கம் படுப்பதால், நிணநீர் மற்றும் ரத்தம் ஆகியவை அதனுள் எளிதாக நுழைகின்றன. இதனால் மண்ணீரல் தன்தொழிலை சிறப்பாகச் செய்ய முடியும்.

இதய சுருக்கத்தை விட, தசை சுருக்கத்தின் மூலமாகத்தான் நிணநீரிலுள்ள அணுக்கள் விரைவாக நகருகின்றன என்பதால் இடது பக்கம் படுப்பதன் மூலம், தசை சுருக்கத்தின் செயல்பாடும் மேம்படுகிறது.

இடது பக்கம் சரிந்து படுப்பதும் உணவு செரிமானமும் (Sleeping pattern and indigestion)

இடது பக்கம் சரிந்து படுப்பதால் (Sleep on the left side) , உண்ட உணவானது வயிற்றினுடைய இடது பக்கத்தில் தங்கும். இயற்கையாகவே இடது பக்கம் சுலபமாகத் தொங்கும் வகையில் வயிறு மற்றும் பாங்கிரியாஸ் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இவை சுரக்கும் அமிலங்கள் சீராக உணவின் மீது விழுந்து செரிமானத்திற்கு உதவுகின்றன.

இதனால் அவற்றிலிருந்து ஊறும் அமிலமானது, உணவின் முழுப்பகுதியும் செரிப்பதற்கு உதவுகின்றன.

கல்லீரலும், பித்தப்பையும் வலது பக்கம் வயிற்றில் அமைந்துள்ளன. இடது பக்கம் படுப்பதால் அவை மேலே வந்து விடுகிறது.

பித்தநீரானது, உணவுப்பையின் நடுப்பகுதியில் எளிதாக வந்து சேர்ந்து, நெய்ப்புப்பொருட்களைச் செரிப்பதற்கும், அமிலங்களைச் சமன்படுத்துவதற்கும் பெரிதும் உதவுகிறது.

Benefits of sleeping on the left side,அன்னைமடி,இடது பக்கம் உறக்கமும்  இதயத்தின் செயற்பாடும், Left side sleep and activity of heart,annaimadi.com,சரியாக உறங்கும் முறை ,Proper sleeping pattern,ஏன் இடது பக்கமாக சரிந்து உறங்க வேண்டும்?,Why sleep on the left side?,benefits of sleeping on left side,இடது பக்கம் படுத்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள்,மலச்சிக்கல் சரியாக,உணவு  சரியாக செரிமானமாக,Constipation properly, food properly digested,இடது பக்கம் சரிந்து படுப்பதும் உணவு செரிமானமும் ,Sleep on the left sideand indigestion

உணவின் சீரான செரிமானத்தால், அதன் சத்து முழுவதும் உடல் எளிதாக பெறும் என்பதால், சோர்வு எனும் நிலை தவிர்க்கப்படுகிறது. சுறுசுறுப்பாக உடல் இயங்கவும் உதவுகிறது.

படுக்கையிலிருந்து எழும் போது இடதுபக்கம் சரிந்து வலதுகையால் படுக்கையை அழுத்தி எழுந்துகொள்வதால், இடுப்பு எலும்பு மற்றும் கழுத்து எலும்புகளில் வலி ஏற்படாமல் தவிர்க்கலாம்.

காலையில் எழும்போது சுறுசுறுப்பாக இல்லாமல் சோர்வாக உள்ளதாகச் சிலர் உணர்வார்கள்.இது உண்ணும் உணவின் செரிமானத் தாமதத்தால் வயிற்றில் வாயு நிறைந்து ஏற்படக்கூடும்.

முன் குறிப்பிட்ட வகையில், வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதால், காலையில் ஏற்படும் சோர்வை தவிர்த்திடலாம்.

இரவு முழுவதும் தொடர்ச்சியாக இடது பக்கம் படுக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. மலர்ந்தும் கிடக்கலாம். வலது பக்கம் படுப்பதையும், குப்புறப்படுப்பதையும் பெருமளவு தவிர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.