அவித்த உணவே ஆரோக்கியம் (Streamed food)

நீராவியில் வேக வைத்த அல்லது அவித்த உணவுகளை (Streamed food) உங்கள் அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொண்டாலே, புற்றுநோய், இதய கோளாறு, உடல் எடை, செரிமானம், இரத்த கொழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது வாழலாம்.

காலை உணவாக அவித்து சமைக்கப்படும் இட்லி, இடியப்பம், புட்டு ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது என கூறப்படுகிறது.

அதிலும் இட்லி உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் சிறந்த காலை உணவாக பரிந்துரைக்கப்பட்டிருகிறது.

ஆவியில் வேக வைக்கும் போது, அதிலிருக்கும் குளுக்கோசினோலேட்ஸ், சல்பரோபேனாக மாறுகிறது. இது தான் புற்றுநோய் (Cancer) வராமல் தடுக்கிறது.  

Streamed food,Streamed food recipes,Streamed food diet,Streamed food list, Streamed food asian,Streamed food benefits,  வேகவைத்த உணவு,அன்னைமடி ,அவித்த உணவு, நீராவியில் அவித்த உணவு,annaimadi.com,

எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும். இது பல வகைகளில் உங்கள் உடல்நலத்தை பாதுகாக்கும்.

ஆரோக்கிய கொடுக்கும் அவித்த உணவுகள்(Streamed food)

அவித்து சமைக்கும் உணவுகளை சாப்பிடும் போது கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால் உடல் எடை குறையும். உடல் எடையை குறைக்க விரும்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் அவித்த உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.

எண்ணெய் இன்றி சமைக்கப்படுவதால் அவித்த உணவுகள் இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது. கொழுப்புச்சத்து இல்லாததே இதற்கு காரணம் ஆகும். எனவே, இதய பாதிப்புகள் அல்லது கோளாறுகள் உள்ளவர்கள் அவித்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

அவித்து சமைக்கும் உணவுகள் மென்மையாக இருக்கும். அதனால் எளிதாக ஜீரணம் ஆகிவிடும். இதனால், வயிற்று உபாதைகளோ அல்லது செரிமான கோளாறுகளோ ஏற்படாது.

பசலைக்கீரை மற்றும் ப்ரோக்கோலியை அவிக்கும் போது விற்றமின் பி பாதுகாக்கப்படுகிறது. அவிக்கப்பட்ட ப்ரோக்கோலியில் விற்றமின் சி மற்றும் குளோரபைல் போன்ற சத்துகள் பாதுகாக்கப்படுவதாக தெரிவிக்கின்றன. மீனைக் கூட அவித்து சாப்பிடும் முறை நல்லது என்கிறார்கள். இந்த முறையில் நத்தை, இறால் போன்றவற்றையும் சமைக்கலாம் என்கிறார்கள்.

கரட், பசலை, காளான், முட்டைகோஸ் போன்ற பல காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை விட அவித்து சாப்பிடும் போது அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், ஃபோலிக் அமிலம் போன்றவை பாதுகாக்கப்படுகின்றன.

ஆவியில் வேக வைத்த மக்காச்சோளம், சாமை,ராகி,கம்பு, வரகு போன்ற சிறு தானியங்களைப் பயன்படுத்தி

புட்டு,பொங்கல்,லட்டு,களி போன்ற அவித்த உணவுகளை அதிகம் உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்துவோம்.

சுவை குறைவு காரணமாக, அவித்த உணவுகளை பெரும்பாலும் மக்கள் விரும்பி உண்பதில்லை. ஆனால் வேகவைத்து சமைக்கப்படும் உணவுகளில் அதிக அளவில் சத்துக்கள் நிறைந்துள்ளன.

Streamed food,Streamed food recipes,Streamed food diet,Streamed food list, Streamed food asian,Streamed food benefits,  வேகவைத்த உணவு,அன்னைமடி ,அவித்த உணவு, நீராவியில் அவித்த உணவு,annaimadi.com,    

​​ஒடியல் புட்டு, குரக்கன் புட்டு, சாமை பொங்கல்,வெண்பொங்கல், எள்ளுபாகு, தினை பொங்கல், தினை லட்டு,குரக்கன்ரொட்டி,மரவள்ளிமா புட்டு, மரவள்ளிகிழங்கு துவையல்,ஒடியல் கூழ், இலைக்கஞ்சி,அப்பம்,….இப்படி ஏராளமான உணவுகள் எல்லாமே அவித்த செய்யப்படுவது. ஆரோக்கிய உணவுகளே.

வேகவைத்த உணவுகளால் (Streamed food) ஏற்படும் ​பயன்கள்

நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினால், அதற்கு சரியான தீர்வாக வேக வைத்த உணவுகள் இருக்கும்.

வேக வைத்து சமைக்கப்படும் உணவுகளில் (Streamed food)ஊட்டச்சத்து பாதுகாக்கப்படுகிறது. அதிகமாக வறுத்து சமைக்கப்படும் உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் அழிக்கப்படுகின்றன.

வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் வறுத்து சமைக்கப்படும் உணவுகளை விட குறைந்த கொழுப்பை கொண்டுள்ளன. சமைக்கப்படும் உணவுகள் எளிதில் ஜீரணமடையும் தன்மை கொண்டது.

Streamed food,Streamed food recipes,Streamed food diet,Streamed food list, Streamed food asian,Streamed food benefits,  வேகவைத்த உணவு,அன்னைமடி ,அவித்த உணவு, நீராவியில் அவித்த உணவு,annaimadi.com,

உடல் எடையை குறைக்கவும், சரும அமைப்பை மேம்படுத்தவும், அமிலத்தன்மையை தடுக்கவும், சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கவும், வயிறு வீக்கம் சரி செய்யவும், மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

ஒரு சிலருக்கு வேகவைத்த உணவுகளில் (Streamed food) சுவை குறைவு என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால் வேகவைத்த உணவுகளில் கூட மிகவும் ருசியாக சமைக்க முடியும்.

Streamed food,Streamed food recipes,Streamed food diet,Streamed food list, Streamed food asian,Streamed food benefits,  வேகவைத்த உணவு,அன்னைமடி ,அவித்த உணவு, நீராவியில் அவித்த உணவு,annaimadi.com,

வேகவைத்து சமைக்கப்படும் உருளைக்கிழங்குடன் ஒப்பிடுகையில் , வறுத்து சமைக்கப்படும் உருளைக்கிழங்கில் அதிக அளவில் கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன.

வேகவைத்த உருளைக்கிழங்கை நாம் உட்கொள்ளும் போது, எடை அதிகரிக்குமோ என்ற அச்சம் இல்லாமல் உண்ணலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கருவில் இருந்து கிடைக்கும் புரதம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது. இது நமது உடலில் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

Streamed food,Streamed food recipes,Streamed food diet,Streamed food list, Streamed food asian,Streamed food benefits,  வேகவைத்த உணவு,அன்னைமடி ,அவித்த உணவு, நீராவியில் அவித்த உணவு,annaimadi.com,

வேக வைத்த முட்டையில் மேலும் சுவையை கூட்ட அதனுடன் சிறிது மிளகு சேர்த்து உண்ணலாம்.

பச்சை பீன்ஸை வேகவைத்து உண்ணும் போது நமக்கு நார்ச்சத்து கிடைக்கிறது. இதில் சிறிது கரையக்கூடிய நார்ச்சத்துக்களும் அடங்குகிறது. இந்த கரைய கூடிய நார்சத்து கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இது ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

Streamed food,Streamed food recipes,Streamed food diet,Streamed food list, Streamed food asian,Streamed food benefits,  வேகவைத்த உணவு,அன்னைமடி ,அவித்த உணவு, நீராவியில் அவித்த உணவு,annaimadi.com,

பருப்புகளை வேக வைத்து உண்ணும் போது அது ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் இது ரத்த அழுத்தத்தைக் குறைத்து உடல் எடையை  சரியாக பேண உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. வேகவைத்த பருப்புகளில் நிறைவுற்ற மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள் குறைவாகவும், கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளன.

உணவும் ஊட்டச்சத்தும்

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இந்த ஊட்டச்சத்துக்கள் சமைக்கும் போதும் பாதுகாக்கப்பட வேண்டும்.

Streamed food,Streamed food recipes,Streamed food diet,Streamed food list, Streamed food asian,Streamed food benefits,  வேகவைத்த உணவு,அன்னைமடி ,அவித்த உணவு, நீராவியில் அவித்த உணவு,annaimadi.com,

ஆனால் சில சுகாதார நிபுணர்கள் வேகவைத்த உணவுகள் ஆரோக்கிய மற்றவை என்று கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம்.

பெரும்பாலான உணவுகள் அதிகமாக வேக வைக்கப்படும் பொழுது அதன் ஊட்டச்சத்துக்களை இழந்துவிடுகின்றன. எனவே சரியான முறையில் வேகவைத்த உணவு ஆரோக்கியமானதாக இருக்கும்.

வேக வைத்து உட்கொள்ளப்படும் சோளத்தில் பி விற்றமின்கள் அதிகமாக உள்ளன. இவை உடலுக்கு ஆரோக்கியமான விற்றமின்கள் ஆகும். நமது உடல் ஆரோக்கியத்திற்கு பி விற்றமின்கள் அத்தியாவசியமாகும். வேகவைத்த உட்கொள்ளப்படும் சோளத்தின் மூலம் நமக்கு துத்தநாகம், மக்னீசியம், தாமிரம், இரும்பு மற்றும் மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாதுக்கள் கிடைக்கிறது.

Streamed food,Streamed food recipes,Streamed food diet,Streamed food list, Streamed food asian,Streamed food benefits,  வேகவைத்த உணவு,அன்னைமடி ,அவித்த உணவு, நீராவியில் அவித்த உணவு,annaimadi.com,

ப்ரோக்கோலி குடும்பத்தை சார்ந்த அனைத்து காய்கறிகளையும் வேக வைத்து உட்கொள்வது ஆரோக்கியமானதாகும். ப்ராக்கோலியில் நார்ச்சத்து, விற்றமின் சி, விற்றமின் கே, இரும்பு மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இறால் ,மீன்கள் போன்ற  கடல் உணவுகளையும் வேக வைத்து உண்ணலாம். எண்ணெயில் பொரிக்காமல் குழம்பு,பால்கறி ,மாங்காய்த் தீயல் செய்து சாப்பிடலாம். 

சூப் அல்லது சாலட்களை உணவில் அதிகம்  சேர்க்கலாம்.

நம் முன்னோர் அன்றாடம் சாப்பிட்ட உணவுகளை சாப்பிட்டாலே போதும். எந்தமருந்தும் தேவையில்லை. ஆரோக்கியம் தானாகவே வந்து விடும்.

Streamed food,Streamed food recipes,Streamed food diet,Streamed food list, Streamed food asian,Streamed food benefits,  வேகவைத்த உணவு,அன்னைமடி ,அவித்த உணவு, நீராவியில் அவித்த உணவு,annaimadi.com,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *