சுண்டைக்காயின் மருத்துவகுணம் (Medicinal value of Sundaikkai)

சுண்டைக்காய்பழங்காலம் முதலே நமது நாட்டு மருத்துவத்தில்  (Medicinal properties of Sundaikkai) பயன்படுத்தப்பட்டு (Sundaikkai) வருகிறது.

சுண்டைக்காய் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. நமது நாட்டின் வீட்டு தோட்டங்களிலும் ஈரமான நிலங்களிலும் தானாகவே சுண்டை செடி வளர்கிறது.

நமது உடலில் எலும்புகள் பலமாக இருக்க வேண்டியது அவசியம்.அனைவருக்கும் வயதாகும் காலத்தில் எலும்புகளின் உறுதி தன்மை குறைந்து கொண்டே வரும்.

சுண்டைக்காயின் மருத்துவ பயன்கள் (Medicinal benefits of Sundaikkai)

சுண்டைக்காயின் மருத்துவகுணம் ,Medicinal value of Sundaikkai,அன்னைமடி,சுண்டைக்காய் குழம்பு,சுண்டைக்காய் வற்றல்,Benefits of sundaikkai,sundaikkai kulampu,

சுண்டைக்காயில் கல்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. சுண்டைக்காய்க்குழம்பு வைத்து சாப்பிடுவதால் எலும்புகள் பலம் பெறும்.  

உடல்நலம் குன்றியிருக்கும் காலத்தில் பலருக்கும் நாக்கில் உணவின் சுவை அறியும் திறன் சற்று குறைந்து விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்கள் தினமும் சிறிதளவு சுண்டக்காய் (Sundaikkai) பக்குவப்படுத்தி சாப்பிடுவதால் நாக்கில் சுவை அறியும் திறன் மீண்டும் அதிகரிக்கும்.

உணவை செரிக்க எச்சிலை நன்கு சுரக்க செய்யும். குரல்வளம் நாம் பிறருடன் தொடர்பு கொள்ள நமக்கு உதவுவது நமது குரல் தான்.

ஜலதோஷம் பீடித்த காலத்தில் சிலருக்கு குரல் கட்டிக்கொண்டு சரி வர பேச முடியாமல் போகிறது. சிலருக்கு வேறு பல காரணங்களால் குரல் வளம் குறைகிறது. சுண்டைக்காய்களை அடிக்கடி பக்குவப்படுத்தி சாப்பிட்டு வந்தால் குரல் வளம் சிறக்கும்.

கண்ட கண்ட நேரங்களில் அதிகம் உண்பது, எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை இரவில் அதிகம் உண்பது போன்ற காரணங்களால் சிலருக்கு அஜீரணம் ஏற்படுகிறது.

சுண்டைக்காயின் மருத்துவகுணம் ,Medicinal value of Sundaikkai,அன்னைமடி,சுண்டைக்காய் குழம்பு,சுண்டைக்காய் வற்றல்,Benefits of sundaikkai,sundaikkai kulampu,

சுண்டைங்காய் (Sundaikkai) வற்றல் தூள், 2 சிட்டிகை அளவு, 1 டம்ளர் மோரில் கலந்து பகலில் மட்டும் குடித்து வந்தால் அஜீரண பிரச்சனை விரைவில் தீரும். கடுமையான மலச்சிக்கலே மூலம் நோய்க்கு பிரதான காரணமாக இருக்கிறது.

சுண்டைக்காயின் மருத்துவகுணம் ,Medicinal value of Sundaikkai,அன்னைமடி,சுண்டைக்காய் குழம்பு,சுண்டைக்காய் வற்றல்,Benefits of sundaikkai,sundaikkai kulampu,sundakkai varral

அத்துடன் அதீத உடல் உஷ்ணம் மற்றும் கார உணவுகள் அதிகம் சாப்பிடுவதாலும் மூலம் உருவாகிறது.

பச்சையான இளம் சுண்டைக்காய்களை (மிதமான காரம் பயன்படுத்தி குழம்பு செய்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் மூலம் பிரச்சனை விரைவில் நீங்கும்.

சுண்டைக்காய் (Sundaikkai) கிடைக்காவிட்டால் சுண்டைக்காய் வற்றளையும் பயன்படுத்தலாம். வற்றலை உப்புத்தூள் போட்டு பிரட்டி பொரித்து சாப்பிடலாம். அல்லது பொரித்த குழம்பு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *