லிப்ஸ்டிக் பற்றிய சில பயனுள்ள தகவல்கள் (Some useful information about lipstick)

உதட்டுச்சாயம் (lipstick) பெண்களின் கலாசாரத்தில் பிண்ணிப் பிணைந்ததென குறிப்பிடலாம். பெண்கள் நீண்ட காலமாக லிப்ஸ்டிக் பயன்பாட்டில் ஈர்க்கப்படுகிறார்கள். உதடுகளும் உடலில் மிகவும் கவர்ச்சியான உறுப்புகளில் ஒன்றாகும். காலப்போக்கில்

Read more