அர்த்த ஹலாசனம் (Ardha halasana)

ஏர் கலப்பை வடிவின் பாதி நிலையில் இருப்பதால் இது,அர்த்த ஹலாசனம் (Ardha halasana) எனப்படுகிறது. இவ்வாசனம் செய்வதால், தன்னம்பிக்கை வளரும்.

Read more