மகிழ்ச்சியற்று கவலையும் சோர்வும் நிறைந்த உணர்வா? (Depressive disorder)

சீனி,எண்ணெய் ,உப்பு போன்றவையால் நோய்கள் உண்டாவதைப் போலவே மூளையில் உள்ள சில இரசாயன மாற்றங்களால் தோன்றுவதே மனச் சோர்வு (Depressive disorder).

Read more