வெந்தயக்கீரை வறை (fenugreek leaves)

வெந்தயக்கீரையானது (fenugreek leaves) வெந்தயத்தைப் போல அனைத்து நற்குணங்களையும் தன்னகத்தே கொண்டது.வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியது.உடற்சூட்டால் கண்கலில் எரிச்சல்,வீக்கம் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து. உயிர்ச்சத்து ஏ(Vitamin A)

Read more