குழந்தையின்மைக்கு காரணம் என்ன? (What causes high infertility?)

தவறான வாழ்க்கை முறை அதாவது மனஅழுத்தம், போசணைக் குறைபாடு, அதீத எடை, மது, போதைப் பாவனை மலட்டுத்தன்மைக்கு (High infertility) காரணமாகின்றன.

Read more