நல்ல பலன்களைத் தரும் பழ ஃபேஸ் பேக்!( Fruit facial)

பழங்கள் ஃபேஸ் பேக் ( Fruit facial) சிறந்த பலன்களை அள்ளித் தரும். ஏனெனில் பழங்களில் ஆன்டி ஆக்ஸைட், நார்ச்சத்து, நீர்ச்சத்து, நிறைந்துள்ளன.

Read more

முல்தானி மெட்டி (multani meti natural facial)

முல்தானி மெட்டி (multani meti), இது பல்வேறு அழகு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பழமையான ஒப்பனைப்பொருள். இது இயற்கையாக பொடி செய்யப்பட்ட  ஒரு வகை களிமண் ஆகும்.

Read more