வயிற்று இடுப்பு தசையைக் குறைக்கும் வக்ராசனம் (Vakrasana)

வக்ராசனம் (Vakrasana) வயிறு ,இடுப்பை சுற்றியுள்ள சதையினை குறைக்க சிறந்த ஆசனம். முதுகுத்தண்டின் அசைவுகளை இலகுவாக்குவதற்கு மிகவும் சிறந்தது.

Read more