தண்டனையாக ஏன் தோப்புக்கரணம் (Thoppukaranam )

தோப்புகரணம் ( Thoppukaranam ) செய்வது மூளைக்கு நல்லதென்பதால் பிழை செய்யும் போது பிள்ளைகளுக்கு தண்டனையாக பாடசாலைகளிலும்  வீடுகளிலும்  தரப்பட்டது.

Read more

மன அமைதி தரும் யோகாசனங்கள் (Peaceful mind)

நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வாழ்ந்த யோகா பயிற்சிகள், மன அழுத்தம் இல்லாமல் மன அமைதியோடு (peaceful mind) சிறப்பாக வாழ வழி செய்கின்றது.

Read more

யோகா தரும் அற்புத மாற்றங்கள் (Yoga brings amazing transformations)

யோகப்பயிற்சி (Yoga) செய்வதால் சர்க்கரைநோய் கட்டுக்குள் வருகிறது. அதாவது ரத்தசர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் எடை நோய் முற்றுவது குறைகின்றன.

Read more

பத்மாசனம் செய்ய பழகுவோம் (Padmasana)

பத்மாசனம் (Padmasana) முதலில் கற்பிக்கப்படும் ஆசனம்.மனோபலம் அதிகரிக்கும்.முதுகெலும்பு, இடுப்பு எலும்புகள், வலிமை பெறுகின்றன.

Read more

புஜங்காசனம் (Benefits of bhujangasana)

புஜங்காசனம் செய்வதனால் வயிற்றில் உள்ள உறுப்புகளும், சுரப்பிகளும் புத்துயிர் பெறும்.( bhujangasana).முதுகுவலி, இடுப்பு வலி நீக்கும்.

Read more

முழங்கால்வலி நீக்கும் ஏகபாதாசனம் (Eka padasana)

ஒரே காலில் நின்று கொண்டு செய்வதால் இது ஏக பாத ஆசனம் Eka padasana கால்வலி, பாதவலி, மூட்டுவலி, இடுப்பு வலிகளைக் குறைக்கும்.

Read more

மன அமைதி தரும் சாந்தியாசனம் (Santhiyasana)

சாந்தியாசம் ( Santhiyasana) செய்வதால்,உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.மூளை ஓய்வுபெறும். மனம் அமைதி கிட்டும்.

Read more

சூர்ய நமஸ்காரம் (Surya namaskar)

சூரிய நமஸ்காரம் (Surya namaskar) சுவாசம், உடல் மற்றும் மனம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து செய்யும் ,நம் முன்னோர்கள் தந்த ஒரு அற்புத பயிற்சி.

Read more

தொப்பை கரைய தனுராசனம் (Dhanurasana)

தனுராசனம்  (Dhanurasana ) நரம்புகளுக்கு சுத்தமான ரத்தத்தைப் பரப்பி முதுகெலும்பை பலப்படுத்துவதால் இளமையோடு சுறுசுறுப்பாக இருக்கமுடிகிறது.

Read more

முதுகுவலி போக்கும் வஜ்ராசனம் செய்வோம் (Vajrasana)

செய்வதற்கு எளிதாக இருக்கும் வஜ்ராசனம்(Vajrasana) , உடலுக்கு அதி அற்புத பலன்களை தரும். இந்த ஆசனத்தின் மூலம் உடல் பலப்படும். மனஅடக்கம் ஏற்படும்.

Read more